Skip to main content

Posts

Showing posts from May, 2018

HAVE you heared of these WORST EPIDEMICS???

1) BLACK DEATH      Location: Europe/Asia       Date       : 1347-80s     Estimated No. Killed: 75,000,000 2) INFLUENZA                 Location : Worldwide     Date:  1918-1920     Estimated No. Killed: 20-40,000,000 3) AIDS Location:  Worldwide Date: 1981- Estimated No. Killed: >25,000,000 4) plague of justinian Location: Europe/Asia Date: AD 541-90 Estimated. No. Killed: <25,000,000 5) BUBONIC PLAGUE Location: India Date: 1826-1948 Estimated no. Killed: 12,000,000 6) Antonine plague(probably smallbox)  Location: Roman empire Date:  AD 165-180 Estimated no. Killed: 5,000,000 7) plague Location: India Date: 1896-1907 Estimated no. Killed: 5,000,000 8) Typhus Location:  Eastern Europe Date: 1918-22 Estimated no. Killed: 3,000,000 9) Smallpox Location: Mexico ...

வாழ்நாளை அதிகமாக்கும் பாக்டீரியா- ரஸ்ய விஞ்ஞானி சாதனை

உங்க வயசு என்ன சார்?”.. “எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது!!” இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர் என்பதே உண்மை. மனிதனை நீண்ட நாள்கள் வாழ வைக்கும் அந்த ‘ரகசியத்தைப்’ பற்றிய தேடல் இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ் (Dr. Anatoli Brouchkov) என்பவர் அந்த ரகசியத்தின் விடை 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியாவில் இருப்பதாக நினைத்தார். அப்படி நினைத்தவர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?.. ஆம், தனது உடலில் அந்த 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியவை செலுத்திக்கொண்டார். சாகாவரம் பெற்ற பாக்டீரியா: பேசில்லஸ் எஃப் (Bacillus F) என்று பெயரிடப்பட்ட இந்தப் பழங்காலத்து பாக்டீரியா 2009-ம் ஆண்டு விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ்-ஆல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சைபீரியாவின் நிரந்தரமான உறைந்த பனிக்கட்டிகள்...